முந்தய பக்கம்

27ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை!

25 Nov 2025, 7:55 am
27ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை!
<p>27 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.<br /> கடந்த 22ஆம் தேதி மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெறும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டது<br /> இந்நிலையில் இது மேலும் தீவிரமடைந்தாலும், புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram