முந்தய பக்கம்

இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

6 Jun 2026, 11:22 am
இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும் 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Share
FacebookXWhatsAppTelegram