தமிழ்நாடு

img

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளில் சிசிடிவி கட்டாயம் : தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை அதிரடி உத்தரவு...

மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது...

img

பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் - நிதி ஆயோக் அறிக்கை  

கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காகத் தற்காலிக பருவக்கால பணியிடத்திற்குப் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்  

பருவமழை மாற்றம் குறித்து சுவிட்சர்லாந்து ஐசிஎல்இஐ நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  

img

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல.... பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தகவல்....

தமிழ்நாடு அரசின்  2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தை ஆக. 13 அன்று தாக்கல்....

img

சிறுபான்மையர் - அனைத்துப் பகுதி மக்கள் மேம்பாடு அடைய பணிகள் தொடரட்டும்..... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வாழ்த்து....

தேசிய அளவில் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிற போது.....

;