including

img

காக்கிச் சட்டைக்குள் கருணை உள்ளம்....  கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கிய பெண் காவல்துறை ஆய்வாளர்...

உதவ நினைப்பவர்களும், வாழ்த்த நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம்...

img

சிஏஏவுக்கு எதிரான போராட்டம்... பெண்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு

போராட்டக்காரர்கள் போலீசாரைத் தள்ளிவிட்டதுடன், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது....

img

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகர் ஏன் குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை?

சட்டப்பேரவைத்தலைவருக்கு உள்ள சிக்கல் என்ன? சட்டப்பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா?

img

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை

வழக்கு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது....

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....

img

தமிழ் அறிஞர்கள் உட்பட 52 பேருக்கு விருதுகள்

விழாவில் விருதுகளுடன் சேர்த்து அவர்களுக்குரிய பரிசுத் தொகைக்கான காசோலை, ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.....

;