தேசிய

img

தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் பெற மோசடி முயற்சி

 பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும்  வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது. ...

img

தேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?

பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை....மாநில மொழிகளில் வெளியிடுக; ஆறு மாத கால அவகாசம் வழங்குக!

மாநில மக்களின் மொழியில் வரைவை   தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை...

img

தேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப்பெற மத்திய அரசை வற்புறுத்துக!

3ஆம் வகுப்பு,  5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகியவற்றிலும் கூட பொதுத்தேர்வுகளைக் குழந்தைகள் எழுத வேண்டும் என்கிறது வரைவறிக்கை. இது குழந்தைகளின் கற்றல் முனைப்பையும் ஆர்வத்தையும் கிள்ளி எறிவதாக இருக்கிறது....

img

தேசிய கல்விக் கொள்கை : உள்ளே இருப்பது என்ன?

நவீன குளிரூட்டப்பட்ட அச்சுக் கூடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களில்,  இறக்குமதி செய்யப்பட்ட புதிய வண்ண மைகளில்,  இறக்குமதி செய்யப்பட்ட தரமான தாளில் எவ்வளவு  நேர்த்தியாக  அச்சிட்டாலும் அதை அச்சிடுவது தனியார் என்றால்  அது கள்ள நோட்டுதான்.  ....

img

தேசிய வாலிபால் போட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதி.

img

மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தேர்வில் ஈரோடு மாணவ, மாணவிகள் 251 பேர் வெற்றி

மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

img

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

;