ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

சொத்துக்கள்

img

ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலம் 53 கோடிக்கு விற்பனை? சூறையாடப்படும் ரயில்வே சொத்துக்கள்

ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தினருக்கு வெறும்53 கோடி ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது...

img

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டாத சொத்துக்கள்... வெளிநாடுகளிடம் விவரம் கேட்கும் வருமான வரித்துறை?

சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், லக்சம்பர்க், செயிண்ட் லூசியாஆகிய நாடுகளிடம்தான் இந்த விவரங்களைக் கேட்டுள்ளதாகவும்....

img

தனியாருக்கு போகும் 2 எண்ணெய் கிணறுகள்?

எண்ணெய் வளம் உள்ளபகுதிகளைப் பாதுகாப்பதற்காகவே கோல்ப் மைதானத்தை அமைத்தது. அதன்படி எண்ணெய்க் கிணறுகளைச் சுற்றியே கோல்ப் மைதானம் அமைந்திருக்கிறது...

img

மு.க. அழகிரி மகன் சொத்துக்கள் முடக்கம்

கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

img

ரூ.11 கோடியிலிருந்து ரூ.38 கோடி ஆனது அமித்ஷா சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனது சொத்து விவரங் களை அவர் தாக்கல் செய்துள்ளார்.

;