பேஸ்புக் உலா

img

சுஜித் மரணம் நம் தொழில் நுட்பம் வளர உதவ வேண்டும் - டி.கே ரங்கராஜன்

சுஜித் மரணம். நம்முடைய தொழில் நுட்பம் வளர உதவ வேண்டும் , தாய், தந்தை குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும். குழந்தையை காப்பாற்ற போராடிய மீட்புகுழு முயற்சிக்கு வாழ்த்துகள்.

-TK Rangarajan

;