திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தமிழகம்

img

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்குகிறது... 

மதுரை 
தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய மதுரையில் சென்னையை போலவே கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவாரமாக தினசரி பாதிப்பு 200-யை தாண்டி வரும் நிலையில், மொத்த பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது, 

மேலும் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு (மதிய நிலவரப்படி) கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 3,703 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர்.  இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுடன் மதுரை இணைந்துள்ளது. 

;