பிரிவு
அறிவியல்
சுட்டெரிக்கும் வெயிலில் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்வது எப்படி?
yesterday • நமது நிருபர்
பருவநிலை மாற்றம் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் எல் நினோ போன்ற காரணங்களால் உலகெங்கும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் உடற்பயிற்சி செய்வதைக் குறைத்துக் கொண்டால், அது அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் புத்துயிர் பெறும் அலையாத்திக் காடுகள் (Mangroves)! - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி
11 Jun 2026, 6:37 pm • நமது நிருபர்
உலகளவில் அலையாத்திக் காடுகள் மீண்டும் செழித்து வளரத் தொடங்கியுள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது. புயல், சுனாமி பாதிப்புகளைத் தடுக்கும் இக்காடுகள், கார்பன் உறிஞ்சுதலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

120 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் -பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டம்!
6 Jun 2026, 7:39 pm • நமது நிருபர்
ஆகஸ்ட் 12-ல் ஸ்பெயினில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதையொட்டி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் சூரியனின் கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

பாராசிட்டமால் குறித்த டிரம்பின் கருத்து தவறானது - லான்செட் ஆய்வறிக்கை எச்சரிக்கை!
19 Jan 2026, 9:46 am • நமது நிருபர்
கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குழந்தைகளில் ஆட்டிசம், ADHD, போன்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்தும் என்ற அமெரிக்க ஜானாதிபதி டிரம்பின் கருத்து ஆதாரமற்றது என லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

