jammukashmir

img

காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாமா...?

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியவுடன்; இனி அழகிய காஷ்மீர் பெண்களை யார் வேண்டுமானலும் திருமணம் செய்யலாம். யாருக்கு வேண்டும் என சங்பரிவார் கும்பல்கள் ஏலவிடுகின்றன. எவ்வளவு குரூர மனம் கொண்டவர்களாக இருக்க முடியும்.

img

முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள் - பரூக் அப்துல்லா குமுறல்

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மாநிலத்தை பிரித்த இவர்கள் இதயங்களையும் இரண்டாக கூறுபோடுவார்களா என்று  தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா  கேள்வி எழுப்பி உள்ளார்.  முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள் என்று மத்திய அரசு மீதான தனது குமுறலை செய்தியாளர்கள் முன் வெளிப்படுத்தி உள்ளார். 

;