மோடியின்

img

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்கள்? நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோடியின் வெறிப்பேச்சு!

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்? என்று பிரதமர் மோடி, பகிரங்கமாக யுத்தவெறியைக் கிளப்பியுள்ளார்.

img

மோடியின் குரலை டப்ஸ்மாஷ் செய்த லாலு!

பிரதமர் மோடியின் குரலுக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், டப்ஸ்மாஷ் (னுரளெஅயளா) செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

img

மோடியின் ஹெலிகாப்டரில் வரும் பணம்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ஆம் தேதிகர்நாடக மாநிலம் சித்ரதுர்காவுக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது, மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கறுப்பு நிற இரும்புப் பெட்டி இறக் கப்பட்டு, ஒரு காரில் ஏற்றிச் செல்லப்பட்டது.

img

அடிப்படை பென்சன் கோரிக்கையை புறக்கணித்து மோடியின் மோசடித் திட்டம்

நாட்டில் 10 கோடி முதியோர் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் பாதி அல்லது ரூ.6000 இதில் எது அதிகமோ அதனை அவர்கள் பங்களிப்பு ஏதும் கோராமல் பென்சனாக வழங்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

img

ரூ.1,600 கோடியை வழங்க ரூ.7000 கோடிக்கு செலவுக் கணக்கு மோடியின் ‘மாத்ரு வந்தனா’ திட்ட மோசடி

கடந்த 5 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, மருத்துவக் காப்பீட்டுக்கான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, எரிவாயு இணைப்புக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா... என ஏராளமான திட்டங்களை மோடி அறிவித்தார்.

img

தேசத்தை நிலைகுலைத்தது மோடியின் ‘நிலையான ஆட்சி’

மோடியின் ஐந்தாண்டு கால ‘நிலையான ஆட்சி’ நாட்டின் பொருளா தாரத்தை, மக்களின் வாழ்க்கையை, சமூகத்தின் நல்லிணக்க கலாச்சாரத்தை, தேசத்தின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்துவிட்டது.

;