பிரேக் பிடிக்காத லாரி

img

பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய லாரி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் பிரேக் பிடிக்காத டிப்பர் லாரி  ஒன்று, கார் மீது மோதி, சில மீட்டர்  தூரத்திற்கு அந்த காரை இழுத்துச் சென்று பதை பதைப்பூட்டும் சிசிடிவி காட்சி கள் வெளியாகியுள்ளன.

;