ஆளும்

img

வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணம்

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ குளம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவினர் சுற்றிவளைத்து பிடித்தனர்

img

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத்தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னை யிலுள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று (ஏப்.5) வெளியிடப்பட்டது.

;