tamilnadu

img

பள்ளிகளைத் தத்தெடுத்த கன்னட வில்லன் நடிகர்!

கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கிச்சா சுதீப். ராஜமவுலி யின் ‘நான் ஈ’, விஜய்-யின் ‘புலி’ படங்களில் வில்லனாக நடித்தவர். இவர், சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள சித்ரதுர்கா, சல்ல கேரே, பரசுராம்புரா உட்பட 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளார்.

;