tamilnadu

img

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்து 55 பேர் பலி

நைஜீரியா விமான நிலையம் அருகே, டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்ததில் 55 பேர் பலி ஆகி உள்ளனர்.

நைஜீரியாவில் உள்ள நியாமி விமான நிலையம் அருகே பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று, இன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. அதில் இருந்து பெட்ரோலை சேகரிக்க பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, திடீரென டேங்கர் லாரி வெடித்து சிதறியது. 

இந்த விபத்தில், 55 பேர் பலியாகி உள்ளதாகவும், 36 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


;