N. G. K ஆனது வெளிவரவிருக்கின்ற அரசியல் சார்ந்த திரைப்படமாகும். செல்வராகவன் எழுதி, சூர்யா நடிக்கும் முதல் திரைப்படமாகும்.
வெளியாக தாமதமான இந்த படம் மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.