tamilnadu

img

தமிழகத்தின் புதிய தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் நியமனம்.... 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பதற்றதுக்கு இடையே நிர்வாக அமைப்புகளில்  பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனெவே குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி-களை மாற்றம் செய்திருந்த நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணைய செயலாளரரும் மாற்றப்பட்டுள்ளார்.  

அதாவது மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியனை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய  செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படுவதாக தலைமைச்செயலர் சண்முகம் அறிவித்துள்ளார்.  

;