செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

கல்வி

img

நிலக்கரி சுரங்கத்தில் பணி

ராஞ்சியிலுள்ள “Central Coalfields Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Junior Overman
காலியிடங்கள்: 75 (UR-12, OBC-3, SC-3, ST-55, EWS-2)
சம்பளவிகிதம்: ரூ.31,852

வயதுவரம்பு: 10.11.2019 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Junior Overman பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Gas Testing, First-Aid Testing சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.centralcoalfields.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.11.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;