பிரிவு
பொருளாதாரம்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
5 Jun 2026, 12:32 pm • நமது நிருபர்
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
8 Apr 2026, 12:22 pm • நமது நிருபர்
ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 5.25% ஆக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' வீழ்ச்சி!
23 Mar 2026, 7:20 am • நமது நிருபர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.93.94 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
20 Mar 2026, 8:31 am • நமது நிருபர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.49 ஆக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!
7 Mar 2026, 7:23 am • நமது நிருபர்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.60 உயர்த்தியும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.115 உயர்த்தியும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனில் அம்பானி மகன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!
9 Dec 2025, 1:38 pm • நமது நிருபர்
யூனியன் வங்கியில் ரூ.228 கோடி முறைகேடு செய்த குற்றசாட்டில் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோல் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறது.

