பேட்மிண்டன் உலகில் சலசலப்பு

img

கொரோனா வைரஸால் பேட்மிண்டன் உலகில் சலசலப்பு

விளையாட்டு உலகின் முக்கிய துறையாக இருப்பது பேட்மிண்டன் என அழைக்கப்படும் இறகுப்பந்து விளையாட்டு. அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்த விளையாட்டு பேட்மிண்டன் உலகின் பல பகுதியில் விளையாடப் பட்டாலும் ஆசியக் கண்டத்தில் மிகவும் பிரபலமானது.  

;