பேச்சு உரிமை,

img

பேச்சு உரிமை, கருத்துரிமையை பறிக்கும் மத்திய அரசு

இரண்டாவது முறையாக மத்தி யில் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள பாஜக படிப்படியாக தமது பாசிச கோர முகத்தை அரசின் உயர் பொறுப்பு களில் பதவிவகிப்போரிடம், அரசை விமர்சனம் செய்வோரிடம் மற்றும் ஆட்சியாளர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக்கருத்து கூறுகின்றவர்களிடம் பழிவாங்கும் வகையில் பாஜக அரசு எதேச்சதிகார போக்குடன் நடக்கிறது.

;