புத்தக திருவிழாவில்

img

ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் புத்தக திருவிழாவில் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு

புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என  எதிர்பார்ப்பதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார்.

img

மாணவ, மாணவிகளின் சிறகுகள் விரியட்டும் புத்தக திருவிழாவில் கவிதை நூல் வெளியீடு

உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டம் சார் பில் புத்தக திருவிழாவில் கவிதை நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

;