நீங்களே வைத்துக் கொண்டு

img

புதிய இந்தியாவை நீங்களே வைத்துக் கொண்டு பழைய இந்தியாவை தாருங்கள்! குலாம் நபி ஆசாத் சாடல்

வெறுப்பும், கோபமும் நிறைந்த புதிய இந்தியாவை நீங்களே வைத்துக்கொண்டு, அன்பும் கலாச்சாரமும் நிறைந்த பழைய இந்தியாவை தாருங்கள் என்று மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்

;