tamilnadu

img

ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் தலைமையில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;