tamilnadu

img

மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;