tamilnadu

img

வீட்டில் இருந்து வேலை  300 சதவிகிதம் அதிகரிப்பு...

இந்தியாவில் வீட்டில் இருந்து பணிபுரியும் வேலையானது 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, வேலைவாய்ப்பு தேடல் தளமான நாக்ரி.காம் (naukri.com) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வீட்டில் இருந்து பணிபுரிவது 4 மடங்கு அதிகரித்துள்ளது. வேலைதேடுபவர்களும் ‘வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலைகளைத் தான் தேடுகின்றனர். கடந்த ஐந்துமாதத்தில் நாக்ரி. காம் தேடலில்அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளிலும் வீட்டிலிருந்தே வேலை (workfrom home) என்பதுதான் முதலிடத்தில் உள்ளது. இது முன்பை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் நாக்ரி.காம் தெரிவித்துள்ளது.

;