tamilnadu

இளம்பிள்ளையில் இன்று மின் நிறுத்தம்

இளம்பிள்ளை, செப். 15-  சேலம் மாவட்டம், வேம் படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை, ஏழுமாத்த னூர், காந்தி நகர், மரக்கடை, மாரியம்மன் கோவில், பாட் டப்பன் கோவில், சவுண் டம்மன் கோவில், திருவன் ளுவர் நகர், கத்தாள பேட்டை, மோட்டூர் சுப்பிர மணியர் கோவில் உள் ளிட்ட பகுதிகளில் மின்சா ரம் இருக்காது என இளம் பிள்ளை உதவிப்பொறி யாளர் அறிவித்துள்ளார்.

;