tamilnadu

img

திமுக அணியே வெல்லும்!

“தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மொத்த இடங்களையும் வெல்லும். அது நாடறிந்த விஷயம், இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்! அதேபோல பா.ஜ.க. அண்ணாமலை ரொம்ப மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் கட்டாயம் தோல்வி அடைவார் என்பதும் ஊருக்கே தெரியும்!” என்று ‘தி இந்து’ குழுமத் தலைவர் என். ராம் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

;