tamilnadu

img

எதை விடுவார் என பார்ப்போம்!

“உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். அவருடைய காமெடிக்கு ஒரு அளவே கிடையாது. உயிர் போறது, உயிர் போகாதது எல்லாம் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால் தானே தெரியும். அவருக்கு வாக்களித்து கோவை மக்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும். நீட் விலக்கப்படும். அது மிக விரைவில் நடக்கும். அப்போது பார்க்கலாம் அண்ணாமலை எதை விடுகிறார் என்று!” என ப. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
 

;