tamilnadu

img

கன்னியாகுமரியில் முழு ஊரடங்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிறன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதிக அளவில் போக்குவரத்து உள்ள வடசேரி சந்திப்பு வெறிச்சோடி காணப்படுகிறது.

;