states

img

“சிகார் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை”

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  அம்ரா ராம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தனது வேட்பு மனு பற்றிக் குறிப்பிட்ட அம்ரா ராம், “இது சிகார் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு” என்றார்.

;