பேஸ்புக் உலா

img

கம்யூனிஸ்டுகள்  கொல்லப்படும் போது கனத்த மெளனம் சாதிக்கும் ஊடகங்களே ! அறிவிஜீவிகளே !

கம்யூனிஸ்டுகள் 
கொல்லப்படும் போது
கனத்த மெளனம் சாதிக்கும்
ஊடகங்களே !
அறிவிஜீவிகளே !
ஜனநாயக் காவலர்களே !
நீங்கள் தாக்கப்படும் போது
நாங்கள் ஒருபோதும்
மெளனமாய் இருக்கமாட்டோம் .
ஏனெனில் 
நாங்கள் 
லட்சியத்துக்காக வாழ்பவர்கள்.
உங்களுக்கோ
வாழ்வது மட்டுமே லட்சியம்.

சு.பொ.அகத்தியலிங்கம்.
 

 

 

;