பேஸ்புக் உலா

img

இவர் தமிழகத்தின் பிள்ளை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது.

நேற்று நள்ளிரவு கூடிய டெல்லி ஹைகோர்ட் அமர்வின் மூத்த நீதிபதி திரு.முரளிதரன் இன்று இரவோடு இரவாக இடமாற்றம்- உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவாம்.

நான் நம்பவில்லை யுவர் ஆனர் கொலிஜியம்.

ஏனெனில் இவர் கலவரத்தை அடக்க- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முற்பாட்டார். கலவரத்தை தூண்டும் விதத்தில் ஆத்திரம் மூட்டும் வசை பாடி- பாஜக மத்திய மந்திரிகள் உட்பட அனைவர் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவல் துறை அடுத்து 12- மணிக்குள் கோர்ட் உத்தரவை அமலாக்கிய அறிக்கை கேட்டார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் ஆம்புலன்சுகள் செல்ல சங்கிகளின் "செக்போஸ்டை " தகர்த்தறிய உத்தரவு போட்டார்.

இன்று நண்பகல் 2.15-க்கு மத்திய அரசும், டெல்லி போலீஸூம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

2.15-க்கு அந்த அமர்வில் இருந்து வழக்கு வேறு ஒரு பெஞ்சு-க்கு மாற்றி உத்தரவு பறக்கிறது.

இப்போது இந்த கோர்ட்டில் இருந்தே நீதிபதி முரளிதரனை பஞ்சாப் ஹைகோர்டிற்கு மாற்றிவிட்டது சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் .

ஆகவே தான் நான் நம்பவில்லை யுவர் ஆனர் கொலிஜியம்- இது இயல்பாகவே நடந்தது என்று..

இவர் தமிழகத்தின் பிள்ளை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது.

ஆனால் நீதிமன்றம் உட்பட அனைத்தும் மனித மாமிச உண்ணிகள் வசம் மாட்டிக்கொண்டு விட்டது என்பது மட்டுமே உண்மை யுவர் ஆனர்.

My heartfelt hats off your Lordship Justice Muralitharan ( Though I leant that you won't like the over Lordship, pardon me Sir for calling you as Lordship)The moment I hear about you Sir, I so delighted as Tamilian.

-Karumalaiyan

;