tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா

திருப்பூர், மே 1- பிஎஸ்என்எல் மெயின் தொலைப்பேசி நிலையத்தில் மே  தின கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கொடியை மாவட்ட  உதவி செயலாளர் சி.முருகானந்தம் ஏற்றி வைத்தார். அகில  இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்க  கொடியை மாநில அமைப்பு செயலாளர் பி.எம்.நாச்சிமுத்து  ஏற்றி வைத்தார். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்க கொடியை மாநில துணைத் தலைவர் ஏ.ரமேஷ்  ஏற்றி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற சிறப்பு கூட்டத் திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பி.செளந்தர பாண்டியன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலா ளர் எ.முகமது ஜாபர், மாவட்டச் செயலாளர் எ.குடியரசு ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மாநில அமைப்பு செயலாளர் பி.எம். நாச்சிமுத்து சிறப்புரையாற்றினார். இதில் பலர் பங்கேற் றனர்.