தமிழகம்

img

எனக்கு காவி பூச நினைக்கிறார்கள் நான் சிக்க மாட்டேன்- ரஜினி

பாஜக எனக்கு காவி பூச நினைக்கிறார்கள் நான் சிக்க மாட்டேன் என்று நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
பாஜக முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த்  பாஜக எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும் திருவள்ளுவருக்கு காவி பூச முயற்சிப்பது போல் எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் அதில் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என்ற தெரிவித்துள்ளார். 
 

;