தமிழகம்

img

திமுகவுடனான கூட்டணி தொடரும்: ஈஸ்வரன்

ஈரோடு:
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் ஈரோடு அருகே திண்டலில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாததால் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 

;