கல்வி

img

இஸ்ரோவில் சயின்டிஸ்ட்/ இன்ஜினியர் பணி

பெங்களூரில் உள்ள ISRO தலைமையகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Scientist/ Engineer ‘SC’ (Civil)
காலியிடங்கள்: 11 (UR-5, OBC-5, EWS-1)

2. பணியின் பெயர்: Scientist/ Engineer ‘SC’ (Electrical)
காலியிடங்கள்: 5 (UR-3, OBC-1, EWS-1)

3. பணியின் பெயர்: Scientist/ Engineer ‘SC’ (Refrigeration & Air Conditioning)
காலியிடங்கள்: 4 (UR-3, OBC-1)
4. பணியின் பெயர்: Scientist/ Engineer ‘SC’ (Architecture)
காலியிடங்கள்: 1 (UR)
வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 14.10.2019.

;