பிரிவு

அரசியல்

தமிழ்நாடு ஆளுநரின் முடிவு முற்றிலும் நியாயமற்றது! - எம்.ஏ.பேபி

7 May 2026, 5:59 pm • நமது நிருபர்

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க மறுத்தது, 'முற்றிலும் நியாயமற்றது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் முடிவு முற்றிலும் நியாயமற்றது! - எம்.ஏ.பேபி

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

9 Mar 2026, 8:36 am • நமது நிருபர்

பற்றி எரியும் மத்திய கிழக்கு, எண்ணெய் விலை உயர்வு, ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசு அமைதியாக இருப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

ஈரானுக்கு எதிரான போர் - ஒன்றிய அரசின் இழிவான அணுகுமுறைக்கு சிபிஎம் கண்டனம்!

6 Mar 2026, 1:30 pm • நமது நிருபர்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி கட்டவிழ்த்துவிட்ட சட்டவிரோதப் போரை நோக்கி ஒன்றிய அரசு காட்டும் வருந்தத்தக்க அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் - ஒன்றிய அரசின் இழிவான அணுகுமுறைக்கு சிபிஎம் கண்டனம்!

இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம்: வெளியுறவுத் துறை அமைச்சரின் பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி

5 Feb 2026, 1:05 pm • நமது நிருபர்

இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருப்பது ஆச்சர்யப்படுவதற்கில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம்: வெளியுறவுத் துறை அமைச்சரின் பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி

எங்கள் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது! - சு.வெங்கடேசன் எம்.பி

3 Feb 2026, 1:30 pm • நமது நிருபர்

தேச பாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

எங்கள் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது! - சு.வெங்கடேசன் எம்.பி

மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது! - சு.வெங்கடேசன் எம்.பி

2 Feb 2026, 9:50 am • நமது நிருபர்

மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது! - சு.வெங்கடேசன் எம்.பி
politics News | Theekkathir