பிரிவு

மற்றவை

குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

11 Apr 2026, 5:30 am • நமது நிருபர்

நாகர்கோவில், ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிமம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
others News | Theekkathir