பிரிவு
தேர்தல்
தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
25 Apr 2026, 10:52 am • நமது நிருபர்
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பம் கட்டும் காலத்திலேயே இன்னும் வாழ்கிற சீமான்?
15 Apr 2026, 9:31 pm • நமது நிருபர்
கப்பம் கட்டும் காலத்திலேயே இன்னும் வாழ்கிற சீமான்?
“ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றால், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நடத்தி யது போல வரி கொடா இயக்கம் நடத்தி எதிர்ப்பைக் காட்ட வேண்டியது தானே?” என்று

ஊழல் எதிர்ப்பு குறித்து பா.ஜ.க. பேசலாமா?
15 Apr 2026, 9:30 pm • நமது நிருபர்
ஊழல் எதிர்ப்பு குறித்து பா.ஜ.க. பேசலாமா?
“என்.டி.ஏ. ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார். பி.எம் கேர் நிதி குறித்து கடுமையான

நீவேறு, நான் வேறு அல்ல!
15 Apr 2026, 9:29 pm • நமது நிருபர்
நீவேறு, நான் வேறு அல்ல!
தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைய வேண் டும்.

தாமரை வாக்குறுதிகளும்... தகிடுதத்தங்களும்! வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போகிறார்கள்!
15 Apr 2026, 9:28 pm • நமது நிருபர்
தாமரை வாக்குறுதிகளும்... தகிடுதத்தங்களும்! வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போகிறார்கள்!
“புதிய யுகம் படைக்கும் தாமரை” என்ற பெயரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளி யிட்டுள்ளது. 10 ஆண்டுகளாகத் தில்லி யில் அதிகாரத்தில் இருந்துகொண்டு, மதுரையில்

கரடியே காறித் துப்பும்...
15 Apr 2026, 9:27 pm • நமது நிருபர்
கரடியே காறித் துப்பும்...
தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு தான் காரணம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் திங்களன்று பேசியிருக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு இயல்பா கவே

ஜனநாயக விரோதமான ‘டபுள் என்ஜின்’ முழக்கம்
15 Apr 2026, 9:24 pm • நமது நிருபர்
ஜனநாயக விரோதமான ‘டபுள் என்ஜின்’ முழக்கம்
இந்திய அர சியலில் சமீபகாலமாக முன்வைக்கப் படும் ‘டபுள் என் ஜின் சர்க்கார்’ என்ற முழக்கம், அடிப்படையில் இந்திய அர சியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித்

அண்ணாமலையின் ‘உள்குத்து!’
13 Apr 2026, 10:40 pm • நமது நிருபர்
அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல என அண்ணாமலை பேசியது சர்ச்சையாகியுள்ளது. பிரதமர் மோடியே ரோடு ஷோ நடத்தும் நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பாஜகவிற்குள் உள்குத்து என விமர்சிக்கப்படுகிறது.

நிதிக் கூட்டாட்சியைத் தகர்க்கும் பாஜக - அதிமுக கூட்டணி!
13 Apr 2026, 10:35 pm • நமது நிருபர்
நிதிக் கூட்டாட்சியைத் தகர்க்கும் பாஜக - அதிமுக கூட்டணி!
தேர்தல் பிரச்சாரத் தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட் டின் கடன் சுமை குறித்து திமுக அரசு மீது பல் வேறு குற்றச்சாட்டு களை அடுக்கி வரு கிறார். “திமுக 5 ஆண்டு களில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கியது- இதுதான் ஸ்டாலினின் ஒரே சாதனை”, “கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்

திண்டுக்கல்லில் ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து தொல். திருமாவளவன் பிரச்சாரம்!
9 Apr 2026, 5:30 am • நமது நிருபர்
திண்டுக்கல், ஏப். 8 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கு, விசிக தலைவர் தொல்.

என். பாண்டி இன்றைய வாக்குசேகரிப்பு
9 Apr 2026, 5:30 am • நமது நிருபர்
காலை 7.15 மணி பாத விநாயகர் கோவில், 7.45 மணி திடீர் ரோடு, 8.15 மணி சுப்பானி மாரியம்மன் கோவில், 8.45 மணி குறவன் பாறை, 9.15 மணி மதன புரம், 9.45 மணி ஆண்டவன் புல்லா சாலை தெய்வத் தானம் நிலையம் எதிரில், 10.15 மணி நகராட்சி ஆதரவற்றோர் இல்லம் அருகில், 10.45 மணி கார்த்திக் வித்யா மந்திர் அருகில், 11.00 மணி ஈஸ்வர பட்டா கோவில் தெரு, 11.15 மணி கக்கன் பட்டி அரசமரம் குடும்பம், 11.45 மணி போஸ்ட் ஆபீஸ் சந்து, 12.15 மணி சுகந்தம் வீதி, 12.45 மணி பாளையம்.

பழனி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆயக்குடி, டி.கே.என். புதூரில் எழுச்சிமிகு வரவேற்பு
9 Apr 2026, 5:30 am • நமது நிருபர்
பழனி, ஏப். 8- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டிக்கு நந்தவனப்பட்டியில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

