முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

25 Apr 2026, 10:52 am
தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
<p>தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் முழுவதும் அமைதியான மற்றும் சீரான முறையில் நடைபெற்றதாகவும், எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் மறுவாக்குப்பதிவை அவசியப்படுத்தும் அளவிற்கு இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தமிழகத்தில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram