Bonds

img

தேர்தல் நிதி பத்திரங்கள்: ஆதாயம் அடைந்தது பாஜக

நாட்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதனால் மிக அதிகமான அளவில் ஆதாயம் அடைந்தது ஆளும் பாஜக என்பதும் இதற்கு அடுத்தது காங்கிரஸ் கட்சி என்பதும் அவற்றின் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு அறிக்கைகளிலிருந்து தெரிய வருகின்றன.

;