இந்தியாவில்

img

மேலும் 12 அணுஉலைகளை இந்தியாவில் நிறுவ திட்டம் அணுசக்தி துறைத்தலைவர் கே.என்.வியாஸ் தகவல்

“மின் உற்பத்திக்காக, மேலும் 12 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது” என்று ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச அணுக்கரு கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தெரிவித்தார்

img

மேலும் 12 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ திட்டம் அணுசக்தி துறைத்தலைவர் கே.என்.வியாஸ் தகவல்

“மின் உற்பத்திக்காக, மேலும் 12 அணுஉலைகளை இந்தியாவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது” என்று ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச அணுக்கரு கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தெரிவித்தார்

img

வட இந்தியாவில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளதா?

நமது வீரர்களின் சாதனையையும் தியாகத்தையும் பாஜக தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்வது பற்றிய, தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய அருவருப்புதான் அதிகரித்துள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி. தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்திருந்த அவர் தீக்கதிர் வாசகர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

img

இந்தியாவில் கல்வியின் தரம் குறைந்து போனது நிதி ஆயோக் சர்வே-யில் தகவல்

இந்தியாவில் கல்வியின் தரம்குறித்து நிதி ஆயோக் அமைப்பு,சர்வே ஒன்றை நடத்தி அதன்முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது

;