tamilnadu

img

நிலைக்குழுவில் கோகோய் நியமனம்…

உச்ச நீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

;