tamilnadu

img

காங். ஆட்சி நீடிக்காது... வசுந்தரா ராஜே சாபம்!

சச்சின் பைலட் மூலம், பாஜக மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிராஜஸ்தானில் பலிக்கவில்லை. இந்நிலையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நீண்டநாள் நீடிக்காது” என்று பாஜக மூத்த தலைவரும், அம் மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தரராஜே சாபம் விட்டுள்ளார்.

;