tamilnadu

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலையை 200 நாட்களாக அறிவித்து, ஒரு நாள் ஊதியம் 600 ரூபாய் வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காட்டுமன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;