tamilnadu

img

ஆஸ்கருக்கு செல்லும் தமிழக ஆவணப்படம்

சென்னை:

தமிழக ஸ்கேட்டிங் சிறுமியின் வாழ்க்கை வரலாறு குறும்படமான `கமலி’ கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் தகுதிப்பெற்றுள்ளது. ஏற்கெனவே மும்பை சர்வதேச விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

;