tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சைத் தொலைக்காட்சியாலோ அல்லது நேரடியாகவோ பார்த்திருப்பீர்கள். பந்து மெதுவாக எழும்புவதைப் போலத் தெரியும். ஆனால் வேகப்பந்து வீச்சு சராசரியாக 140 கிமீ வேகத்தில் பறக்கும். அதாவது தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று 140 கிமீ செல்லும் வேகத்திற்கு இணையாக வேகப்பந்துவீச்சு இருக்கும். பேட்ஸ்மேன்கள் சற்று அசந்தால் தழும்பை ஏற்படுத்திவிட்டுச் செல்லும்.

;