education

img

வாய்ப்பு வாசல் : கடற்படை ஆய்வகத்தில் JRF பணி

கடற்படைக்குச் சொந்தமான Materials Research Laboratory-ல் JRF பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பணியின் பெயர்: Junior Research Fellowship(JRF)


காலியிடங்கள்: 4


காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: 

Mechanical - 1

EEE/ ECE - 1

Chemical Engineering - 2


சம்பளம்: ரூ.25,000


வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST/ OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


கல்வித்தகுதி: Mechanical/ EEE/ ECE/ E & I/ Chemical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech. பட்டப்படிப்புடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/ M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 31.5.2019.


இடம்: Naval Materials Research Laboratory(NMRL), Govt.of India, Ministry of Defence, Shil Badlapur Road, Ambernath(East, Dist Thane, Maharashtra - 421 508.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.davp.nic.in.WriteReadData/ADS/eng_10301_11_0003_1920.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் ஸ்கேன் செய்து hodcomp@nmrl.drdo.in என்ற மின்அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.5.2019

;