districts

img

சென்னையில் தயார்நிலையில் வாக்குசாவடிகள்ல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே அவர்களது பெயர் பட்டியலை ஒட்டினர்.

;